புதன், செப்டம்பர் 28, 2011

சட்டென்று பைத்தியம்


"Damn life...Where is my gal?"...இன்று என் வீட்டுக்குள் விசித்திரமாய்  தனி அறையில்  சொன்னேன் விரக்தியில் ...முதல்  முறையாக சட்டென்று பைத்தியம் பிடித்தது போல .....but இந்த  25 வயதில்  உலகில்  எந்த  தேடல்  இதை  விட  புனிதம்  ஆனது  ...உலகை  திரும்பி  பார்க்க  வைக்கும்  மாமனிதனாக  நான்  உயர்ந்தாலும்  "சரி  எத்தனை நாள்  நி  இப்படியே  தனி மரமா  இருப்ப  எனக்கு  வேற வயசு  ஆயிட்டே  போகுது ...சீக்கிரம்   OK சொல்லு டா  என்  தம்பி  பொண்ணு  waiting...உன்னை  மாதிரியே  என்  பேரனை  வளர்க்கணும்  " என்பால் தாய்  ... So என்னோட  தேடலை  உற்று  பார்த்தாலே  புரியும் ...அது  புனிதம்  ஆனது  உங்கள் தமிழ்  புலமையால்  அதை  பெண்  ஆசையால்  அழிய போகிறவன்  நான்  என்று  என்னை  துற்ற  வேண்டாம் ...பெண்  ஆசை !! மண் ஆசை  !! பொன்  ஆசையால் !!! அழிபவன்  இராவணன்  தான் , ராமன்  அல்ல ....கடுப்பில்  இருந்த  என்  காலத்தை  இந்த  ஆசை  ஆரம்பித்த      இடத்துக்கு  rewind செய்தால்  ..

"மாப்ளை கோயம்புத்தூர்க்கு தானே  போற ,ஒன்னு  பண்ண  வேண்டாம்  நி  சாயங்காலம்  5 மணிக்கு கிருஷ்ணம்மாள்காலேஜ்  முண்ணாடி  போ ,தேவதை  மாதிரி  உன்  தங்கச்சி  வருவா  அவ கிட்ட  இந்த  gift  கொடுத்துறு.. அவகிட்ட  உன்  விவரம்  எல்லாம் சொல்லிருவேன் டா ...செய்  டா ...கண்டிப்பா கொடுக்கணும் ....வீட்டுக்கு  courier அனுப்ப  முடியாது  புரிஞ்சுக்கோடா"என்றான்  ...."ஏன்  இந்த "மண்ணை" நீயே பண்ணலாம்லா "..."இல்லை  மாப்பி  பொண்ணுங்களுக்கு  செண்டிமெண்ட்  தான்  weakness....gift கொடுக்கிறேன்ல,,, இதையே  நான்  போய்  கொடுத்தா நம்ம  effort தெரியாது  ....ஆன  உன்  மூலமா  அனுப்புனா நான்  எவ்வளவு  அக்கறையா அனுப்புறேன்னு நினைப்பா " .."சரி  உனக்காக இந்த  மானம்கெட்ட  பொழப்பை  செஞ்சு  தொலைக்கிறேன்....அப்படி  என்ன gift டா ?"..."தெய்வதிருமகள் படம் டா "...."டேய்  ஓவரா இல்லை ...latest படம்  மங்காத்தா 5.1 dvd  வாங்கி தரேன் டா  அதை அனுப்பு "..."மச்சி  அனுப்பலாம் ....செண்டிமெண்ட் படம்  அனுப்புனா  இன்னும்  சென்டிமென்ட்டா இருக்கும்டா ..உனக்கு  புரிய  லேட் ஆகும்டா ".. இது வரை  "நல்லா படி" "india is my country" "வாழ்க்கை ஒரு  வட்டம்னு" தான்  அட்வைஸ்  கேட்டு  இருக்கேன்  but இந்த  அட்வைஸ்  கேட்டேன்  முதல்  முறையா 25  வயதில் தெரிந்து கொள்ள  வேண்டிய விஷயம் ஆனது.....அவன் சொன்னது  போல  தான் அந்த  படத்துக்கு விக்ரமுக்கு தேசியவிருது  கிடைக்குமோ இல்லையோ  அவன்  love success ஆனதுக்கு  எனக்கு 1/2 கிடைத்தது ....

என்  கூடவே  இருந்த  அவனுக்கு எல்லாம் அமையும் போது ...நமக்கு ஒரு செண்டிமெண்ட்  படம்  கூட  கிடைக்காமலேயே    போகும் ....சரி  முதல் step  வைக்க  என்ன  செய்ய என்று  யோசித்து  யோசித்து  தான்  சொன்னேன்  .."Damn life...Where is my gal?"..... சினிமா  என்றால்  நான்  இருக்கும்  இடத்தில  இருந்து  zoom out பண்ணி மீண்டும் எதோ ஒரு இடத்தில zoom in செய்து அவள் அமைதியாய் பூக்களை  ரசிப்பதை  காட்டி இருப்பார்கள்  ..நிஜத்தில் நடப்பது  இல்லை என்ற கடுப்புடன் ....பாடல் வரி  நினைவில்  வர...life  ஜெய்ச்சா  பொண்ணுங்க தேடி வருவாங்க  என்று  தீர்மானித்தேன்  “வைரமுத்து  நன்றி  தலைவா  ...but life  ஜெயிக்க??...அப்பாவும் நானும் நல்ல நண்பர்கள் but அப்பா என்ற  மரியாதை உண்டு  so குறிக்கோள்  சொல்லாமல்  ...."அப்பா  life  ஜெய்ச்சுட்டியா  பா ?"என்றேன்  ...அப்பா  சொன்னார்   "இன்னும்  இல்லை டா... நான்  ஒரு  கம்பெனி  start பண்ணும் டா,,சின்ன வயசுல  நினைச்சது நடந்தா... I will get retired from al thing" என்றார் so அவர் சின்னவயசு  கனவு  இன்னும்  நிறைவேளை  என்றால் ..நான்  ஜெய்ச்சு ... அப்புறம் எல்லா பொன்னும் என்னை தேடி வந்து நான் மன்மதன் ஆகி ...அப்புறம் நான்  எப்போ  லவ்  பண்ண  என்ற  குழப்பத்துடன்  இருந்தேன்  .. என்ன  செய்ய  இதை  யார்க்கிட்ட  கேட்டு முடிவு பண்ணலாம்  என்றபோது ....வந்தான்  தோழன்  ஒருவன் ..."மாப்பி  உங்க  அப்பாக்கிட்ட இவ்வளவு  கேட்டியே உங்க  அப்பா கல்யாணம் பண்ணும் போது  என்னவா இருந்தார்  ....சாதிச்சுட்டு தான்  கல்யாணம்  பணனும்னா எவனுக்கும் நடக்காது ....so நீ லவ்  பண்லாம்டா  ...பிரெச்சனை  இல்லை  என்றான் ...ஆனா  மச்சி  எப்படி  start பண்ணனும்  கேட்காத  என்  தேடல்  அதை  நோக்கி  தான்  இருக்கு " என்று  நடந்து  சென்றான்  விடியலை நோக்கி  என்றோ  ஒரு  நாள்  நிறைவேறும்  என்ற  கொள்கையுடன் ..

கவிஞர்கள் பொய் சொல்ல  கூடும் என்பதால் “வைரமுத்து  is a liar” என்று  முத்திரை  குத்திவிட்டு  மீண்டும்  வந்தேன்  ஆரம்பித்த  இடத்துக்கு.  
உலகத்தில்  எல்லாம்  சொல்லிதர  எல்லாம்  இருந்தும்  காதல் கற்றுத்தர  யாரிடம் கேட்க?? காதலித்த  நண்பனை கேட்டால் .."Just like tat happened" என்பான் ... இது  தான்  பாதை  என்று  சொல்லக்கூட  ஆளில்லை ...  இளமை  பருவம்  தான்  மனிதனுக்குள்  இருக்கும்  பாவப்பட்ட பருவம்... ஆனாலும்  முயற்சி  செய்யாமல் இருப்பதில்லை என்று  இருந்தபோது ... "Be Unique and be focused, victory is yours " என்று  HOD சொன்ன  வாக்கியம்  ஞாபகம்  வர ...So Bangalore IVயில்,75% மனதுக்குள்  புகுந்த  பெண்ணை  சென்னையில் தேடலாம்  என்று  முடிவு எடுத்தேன் ... முட்டாள்த்தனமாய்  இருந்தாலும் ...ஏன்  இருக்க  கூடாது  என்றேன் ?,,,அவளுக்கு  கல்யணம் ஆகி இருக்கலாம்  என்றுல்லாம் எண்ணாமல் ...she vil be searching me என்ற   +ve wave தான்  என்னை  அடுத்த  கட்டத்துக்கு  எடுத்து  சென்றது ...அது ...

சென்னையில்  யூத்கள் குவியும்  இடத்தை  பட்டியலிட்டேன் ...ECR road ..அது  பைக்கில்  Loversஆக போக  வேண்டிய  ஏரியா ...மெரினா பீச் ...No அது  modern யூத்  குவியும்  இடம்  இல்லை ... "சத்யம்"  அது  Just now married couples போக  வேண்டிய  ஏரியா ...வேற  வழியே  இல்லை  EA போகலாம்  என்று  முடிவு  செய்தேன் ...

உள்ளே  சென்றால்  பல  பெண்கள்  ...தனியாகவே  சுற்றித்திரியும் பெண்கள் எக்கச்சக்கம் ...I am at right place with wrong mentality என்று  உள்மனது  சொல்ல ..HOd சொன்ன வாக்கியம்  நினைவுக்குள்  வந்தது,...கடவுள்    நம்மை  test செய்கிறார்  என்று  எண்ணி ...அதே  பெண்ணை  தேடினேன் ...என்ன  செய்ய எல்லா  பெண்களும்  ஒவ்வவொரு விதத்தில்  என்னை  கவர  யார்  பின்னாலும்  மனம்  போகாமல் .... "bettermasslighte" தான்  வேண்டும்  என்று  விடாப்படியாக இருந்தேன் .,...EA officials என்னை  வெளியதுறத்தும்வரை  இருந்தேன் .... முதல்  தோல்வியுடன் திரும்பினேன் .... வந்தாரை வாழ  வைக்கும் தமிழகம்  போல ... வந்தாரை  வரவேற்கும்  வீடு  போல...என்  மனதை  மாற்றினேன்.

ஒரு  சின்ன  மனசுக்குள்  ஒரு  பெண் வரவேண்டும்னா....அதே  சின்ன  மூளைக்குள் ஒரு  ஐடியா  முளைக்க  வேண்டும்  ....என்  செய்ய  என்ற போது ..
உதவிக்கு  மரியாதை  செய்யும்  உலகம் இது என்பதால்...எனக்கு  சாதகமாக அன்று  திடிருன்று சென்னையில்  மழை  ...ஒரு  முடிவு  வந்தது  போல  வீறு  கொண்டு  நடந்தேன்  போருக்கு  செல்லும்  போர்வீரனை போல .. குடை  எடுத்து  கிளம்பினேன்  ...என்  அம்மா  கேட்டால்  ..."சனியனே  இந்த  மழையல  எங்க  போற " என்றால் ...பொற்படுத்தாமல் சென்றேன் ...மரம்  அடியில்  நனையாமல்  இருக்க  துப்பட்டாவை  குடையாய்  உபயபடுத்தும்  என்னவளை  வீடுவரை drop செய்யலாம்  என்று  ...drop செய்து  பிறகு  நம்பர்  வாங்கி  ...பின்பு  Good morning சொல்லி ...பின்னர்  Good night வரை  பேசிவிட்டு  ...பின்பு  ஒரு  நாள்  காதலை தெரிவிக்கலாம் என்று  என்  வாழ்கையை  முன்னே  நகர்த்தினேன் ...எல்லாம்  “ஓகே  ஆக  இருக்க ..என்  வரும்காலத்தின்  இனிமையை  இந்த  ஒரு  நாள்  செயல்  தீர்மானிக்கும்  என்பதால் அம்மா  பேச்சை  போற்படுத்தி சென்றேன். சென்னையில்  மரமே  இல்லை ...மிச்சம்  இருக்கும்  கொஞ்சநெஞ்ச  மரத்தில்  அடியில்   யாருமே  இல்லை ....என்  சொந்த  முயற்சி  வேஸ்ட்  ஆகி  வீடு  திரும்பும்  போது  horn அடித்து  கொண்டே  2 wheeler   சென்றது  ஆணும்  பெண்ணும் நனைந்த   படி  சென்றார்கள் ....oh i am still  in 1947 tym என்று  தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்த போது ,அம்மா  "படிச்சு  முடிச்ச கையோட  வேளைக்கு போறத விட்டுட்டு ...மழையுல நனஜிட்டு வரான் பாரு  "என்றாள் 

“opposite pole attracts” என்ற  logicuயுடன்  “i hate goddamn love” என்ற  communityயில் FBயில் சேர்ந்தேன்  ...சேர்ந்தது  தான்  மிச்சம்  ஒரு  ப்ரோயஜனமும்  இல்லை ... அங்கேயே  இருந்தால்  காதல் மீது  இருக்கும்  நம்பிக்கையே  போயிரும்  ... எல்லாரும்  தங்கள் சோகத்தை  தெரிவிக்க .... FBக்கு  ஒரு  Good bye சொன்னேன் ...

முஸ்லிம்  பெண்  வேண்டாம் ....குட்டையாக  இருக்கும்  பெண்  வேண்டாம்  ....கருப்பாக  இருப்பவள்   அறவே  வேண்டாம் ....modern gal சுத்தமாக வேண்டாம் ....என்று  arranged marriage இல்  வரும்  கட்டளைகள்  ஏதும் இன்றி  ஒரு  இளைஞன்  open hearted சுற்றி   திரிபவனுக்கு  ஏன்  இந்த  கல்லாய்  போன ஆண்டவன்  கொடுமை   செய்கிறான் பழி போட்டேன் ...இருக்கானோ இல்லையோ  ...பழி போட  ஆள்  வேண்டும்  என்பதால் ...பழி  போட்டும் விட்டேன் ,ஒரு  இளைஞன் அதுவும்  படிப்பு  முடித்தவன்  ....இன்னும்  சில   தினத்துக்குஆவது  எந்த  பொறுப்பும்  இல்லாத  அக்மார்க் இளைஞன் ...மனிதத்துவத்தை மதிக்கும்  இளைஞன்  இவனுக்கு  அமைய  வேண்டும்  கண்டிப்பாக ...but எனக்கு  அமையவில்லை .என்ன  பிரச்சினையா இருக்கும் ...கல்வியா? செல்வமா? வீரமா?..அந்த  முன்றும்  ஒரு  சேர  அமைந்தவன்  எவனும்  இல்லை ,...அப்போ  அதுவும்  இல்லை ...

நாட்டில்  ஆன்களுக்கு பெண் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது போல  ..கள்ளி செடிகள்  தீர்ந்து  போய் ஐம்பது வருஷம் ஆனது ...1988 series il சுத்தமாகவே இல்லை ...அப்போ  பெண்கள்  எங்கே??  "Damn life,were is my gal"... open hearted ஆக  சுற்றி  திரிந்தேன் ...பஸ்சில்  அடித்து  பிடித்து  இடம்  பிடித்து  சீட் பிடிச்சு  பாட்டிக்கு  தரும்  1990 formula முதல் ...பெண்கள்  இருக்கும்  இடத்தில்  கடுப்பில்  கிளம்பி  போகும்  2011 formula வரை  apply செய்தேன்  but :(...

பொறுமையாக இருந்தால்  வெற்றி  நிச்சயம்  என்பதால்  கடுப்புகள்  வந்த  போதும் ...தோல்விகள் வந்த  போதும் ...பொறுமையாக கொள்கையில்  இருந்து  வேறுபடாமல்  இருந்தேன் ...அன்று  ஒரு  நாள் ...

என் தந்தை  சொன்னார் .."டேய்  உனக்கு  இப்போ தான் கல்யாணம் பண்ணனுமா  இல்லாட்டி  நி  கடைசி   வரைக்கும்  பிரம்மாசாரி ஆகி  சாமியார்  ஆயிருவா so என்  freind கிட்ட  பேசிட்டேன்  ...நி  மெதுவா  வேளைக்கு சேரு but நாளைக்கு  அடையார் வந்து  சேரு , உனக்கு  பொண்ணு பார்க்குறோம்  , U r dream gal awaits..".."என்னடா  முழிக்கிற ..எனக்கு  எல்லாம்  21 வயசுலேயே   கல்யாணம் ஆகியாச்சு  தெரியுமா " என்றார்  ...  wait a second b4 u close ...அப்போ என்  தேடல் ? என் கனவு என் குறிக்கோள் ? என் முயற்சி ?... எல்லாம்   போச்சா  but இது  என்  வாழ்க்கை ...not urs...so u al search on....Rock on!!!

 Moral 
என்  முயற்சி  தோற்கலாம் ...but 
யாரோட  வாழ்க்கையும்  யாருக்கும்  பாடம்  அல்ல
each one lif is unique so rock on 
search on....love is most beautiful thing in lyf!!! 

நன்றி 

தம்பிக்கு for Coimbatore காலேஜ்
"மௌனம் பேசியதே" படம் போல முடிக்காமல் முடித்த என் கற்பனைக்கு 
கதையின் நாயகன் நான் அல்ல என்று புரிந்த உங்கள் நல்உள்ளத்துக்கு 

tried english version too :) mail @ piramusss@gmail.com 4 tat

luv u!!!
SP