திங்கள், ஜூலை 03, 2006

இங்கு எதுவும் நிலை இல்லை

இங்கு எதுவும் நிலை இல்லை

பொருட காட்சி வருடம் ஒரு முறை வரும் ஏழைகளின் MGM KISHKINTA அது . ஏழ்மையினால் அதற்கு போக கூட காசை புரட்டி செல்ல பிள்ளையும், காதல் மனைவியும் அழைத்து சுற்றுலா செல்வது போல அழைத்து சென்றேன் . ராட்டிணத்தில் செல்ல பயம் ஒன்றும் இல்லை அது போல காசு ஒன்றும் இல்லை அதனால் தள்ளி நின்று ரசித்தேன் அதன் அழ‌கை . மேலை சென்றவன் மேலையே இருபத்தில்லை அப்படியே இருந்தலும் கடைசியில் கிழ வருவான் . நன்றி என்னை அழைத்து வந்த ஐந்து வயது குழந்தைக்கு பஞ்சு மிட்டாய் என் பிஞ்சு குழநதையின் கையில் உன்டு
அஞ்சு ருபாய்க்கு பொட்டு வாங்கிய என் சிட்டு மனைவி
நெஞ்சு சேமித்த 4 ருபாய் உடன் திருப்த்தியுடன் வெளியே வந்தது
பிஞ்சு குழந்தை BALLON என்றால் என் வறுமை என் மனைவிக்குதெரியும் என் குழந்தை அறியுமா ? ...... நான் சம்பாத்திப்பது என் குழந்தைக்கு தான் . சரி என்று இருந்த 4 ருபாய்க்கு ballon வாங்கிணேன் . WITH LOVE என்ற BALLON ஐ குழந்தைக்கு நான் கொடுக்க சிரிப்பு என் பிஞ்சு குழந்தையின் முகத்தில் இது தானே என்க்கு வேண்டும் இதற்க்கு தாணே இந்த உழைப்பு . சிரிப்பு நெடு நேரம் வறுமையில் இருக்க பிடிக்கவில்லை போல இயற்க்கை பலத்த காற்று ஒன்று விச BALLON வாணத்தை நேக்கி சென்றது BALLON ஐ தவிர விட்ட கை BALLON செல்லும் திசையில் காற்றில் அசைந்து தேடியது BALLON மறைந்த பொழுதில் பிஞ்சு குழந்தை அழ தொடங்கியது ,மின்டும் BALLON வாங்க மனம்ஒடியது BALLON கடையின் முன்னால் ஆனால் கையில் காசு இல்லை .இயற்க்கையை பழி துற்றிணேன் என் வறுமை இயற்க்கையின் கின்டல் போல , இறைவன‌னின் திருவிலையடால் என்று நினைத்து . குழந்தைக்கு BUBBLES காற்றில் வெடிக்கும் அழகை கான்பித்தென் வாழ்க்கை அதில் விளங்கி இருக்கும் " இங்கு எதுவும் நிலை இல்லை" என்று பிஞ்சுக்கு சொன்ணேன் , என் மனைவி கன்னிரை துடைத்து "அடுத்த முறை வர வேன்டாம் " என்று குழந்தையிடம் சொல்ல தெலைந்த BALLON மிது கோபம் திராமல் " ஆமா வேன்டாம் " என்றது குழந்தை .என் ஏழமையை அறிந்த என் மனைவி .
" இங்கு எதுவும் நிலை இல்லை" என் நான் உன்ர்ந்தென் என் வறுமை மட்டும் நிலைக்குமா என்ன ?