வியாழன், ஜனவரி 22, 2009

ஆர்பாட்டத்தின் முடிவு


எனக்கு ஒரு புது முகம் தேடி கொண்டேன்
ஒரு புது வேடம் இட்டு கொண்டேன்
முகமுடி போட்டு விட்டேன்
என் அனைத்தயும் பூட்டி விட்டு
என் முகத்துக்கு சுடி விட்டேன்
தோல்விக்கு பின்னல் இது இருக்குமே
பெண்களக்கு இது உதுவமே
புத்தர்க்கு போதித்த
விவேகாந்தர்க்கு ஞானம் கற்பித்த
ஆர்பாட்டத்தின் முடிவு
மாட்டி கொண்ட திருடன்
என அனைவருடன் இருபதே
மௌனம் ...என்னிடத்திலும் இருக்கட்டுமே
எனக்கு இந்த வேடம் பொருந்தாது என்றாலும்
சுடி கொள்ளும் நிலையில் இருக்கிறேன்

உலகமே இருந்த பொது
உறவுகள் கல் ஆகும் பொது
உரிமைகள் பகை ஆகும் பொது
பேச்சுகள் மறைய தான் வேண்டும்
பேச்சு உரிமை என் பிறப்பு உரிமை என்ற உரிமையில்
புதிதாய் முளைக்கும் செடியிடம்
பேசியதால் வலிகள்
செடி மரம் ஆகும் போதும் என் உரிமை தொடர்ந்தால்
விழுதையும் தின்று விடும்
அதனால் உரிமையை குறைப்பதில் பிழை இல்லை

மாற்றத்தை உலகிடம் எதிர் பார்க்கும் முட்டாளே
உன்னுள் முதலில் மாற்றத்தை உருவாக்கு
என்பதால் மௌனம் ஆகிறேன்

என் வழக்கம்
பேசிய பேச்சுக்கு sorry சொல்வது இல்லை
பேச போகும் பேச்சுக்கு முற்றி புள்ளி வைப்பதில் தவறு இல்லை
இனி என் பழக்கம்

குற்றவாளி குண்டில் என்னை ஏற்றிய பிறகு
என் கதறல் வீண் தான்
கதறல் எல்லாம் ஓயும் தருணம் இது

என் பேச்சுகளுக்கு மதிப்பு இல்லாத பொது
என் பேச்சுகள் தள்ளுபடி ஆகும் பொது
என் பேச்சுகள் உளறல்கள் என்று
மாற்றான் அர்த்தம் கொள்ளும் பொது
மௌனம் தான் துணை
என் காதலி முன்னால் மௌனம் ஆகிறேன் நான்
எனக்கு துணை என்ற குற்றத்துக்காக
அவளிடம் அனைத்தும் சொல்லி என்னை நல்லவனாக மற்ற வேண்டம்
அதனால் முற்று புள்ளி இன்றே வைக்கிறேன்
மன மற்றம் ஆக வெகுசில காலம் பொறுங்கள்
பிள்ளை பழக்கம் சட்டு என்று பாழாகி போகுமா
அது வரை பொறுத்து இருங்கள்

ஆர்பாட்டத்தின் முடிவுக்கு .....