புதன், நவம்பர் 08, 2006

கடைசி பயனம்

ஒரு துனை இழந்து
மறு புறம் அழது
தியில் சென்று கறுகிட மனம் துடித்து
கடைசி நாளை எதிர் நோக்கி பயனித்து
தனிமையின் கொடுமையை அனுபிக்க முடியாமல்
கை தாங்கி பிடிக்க பிள்ளையின் கை கூட இல்லாமல்
க‌ல்லைறையில் தாணே சென்று படுக்க ஆசைப்பட்டு
பழைய நினைவுகளை அசை போட நினைத்தும்
ஞாபகங்கள் தொலைந்து
மரியாதகள் இழந்து
என்று என் உயிர் போகும் என்று
என் மகளே எதிர் பார்த்து அன்று
வாழந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல்
ஆனதை க‌ன்டும்
நான் வாழ்வது முறையா ?
மரனத்தை நான் எதிர் பார்பது தவறா...

ஞாயிறு, நவம்பர் 05, 2006

கிறுக்கல்

எதுகை மோனையில் எழுதி
எதிர் பால் கவர

குப்பை காகிதம் அவனுக்கு மட்டும்
கவிதை புத்தகம் போல மாற

சொல்லமுடியாததை சொல்ல
ஒரு கருவியாய் கவிதை இருக்க

சபையில் கை தட்டல்கள் பெற
மேடையில் பரிசுக‌ள் த‌ட்டி செல்ல

ஒரு வாக்கிய‌ம் திரும்ப திரும்ப‌ சொல்லி
ஆச்சிரிய‌ குறியுட‌ன்(!) ஒரு க‌விதை முடிய

தான் ப‌டைப்பபாளி என்ப‌தால்
சிறு க‌ர்வ‌ம் கொள்ள
சிந்திக்கும் திறமை உனக்கு மட்டுமே
இருக்கிறது என்று நிருப்பிக்க
தனிமையில் இனிமை கான
அமைதியை ஆனந்த‌மாய் அனுப்பிக்க

உனக்கு ம‌ட்டும் பிடித்துக்கும்
ஊருக்கு அது வெறுத்துருக்கும் இருந்தாலும்
நன்பா எழது உன் கிறுக்கலும்
நான் கிறுக்கியது போல நாளை
நியும் இன்னொருவணிடம்
இது போல கூறிட‌