புதன், ஆகஸ்ட் 16, 2006

மும்பை பாடகர் L.K.RAJA

கோவைக்கு வந்த பாடகரான ராஜாவைக் காண இந்த ஏழை நாயகன் தன் தோழர்களிடம் " பாடகர் என் நண்பண் " என பந்தாவாகக் ‍௬றி , பந்தாவாகக் இருக்க ஒர் சட்டையின் பாக்கெட்டில் கிழிசலும் ஒரு துண்டையும் ,கழிந்த வேட்டியும் 10 ருபாய் எடுத்து நடந்தே சென்றேன்நன்பனைக் காண வரும் வழியில் பழைய நினைவுகள் தடுமாற நாங்கள் நடந்து வந்த தெருவை எல்லாம் புரட்டி கொண்டு , நண்பண் தங்கியபங்களாவை அடைந்தான் ..... அவனை காண வந்த ரசிகர்களில் ஒருவனாய்... WATCH MAN ஐ கண்டு " பிரமநாயகம் , பள்ளி தோழன் " என்று ௬றுங்கள் என்றேன் . WATCH MAN செல்ல " எந்த நாய்யையும் எனக்கு தெரியாது " என்றான் ராஜா . என்ணை மறந்து இருப்பான் அவன் வைத்த செல்ல பெயரை வைத்து " இப்பொழுது CITIZEN வந்து உள்ளேன் என ௬றுங்கள் " என்றேன் WATCH MAN செல்ல கோபமாக திரும்பினான் ,WATCHMAN ஏச்சு விழந்ததை மட்டும் அறிந்து ௬வில் சென்று நின்றேன்...
எனக்காக சில பாடல்களை பாடச் சொல்லி அவன் திறமையை வள்ர்த்த பெருமித்தோடு ௬வில் நகர்ந்தேன் .பொதுவாக ஒரு ஹீரொவிற்க்கு இத்தனை ரசிகர்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஒரு பாடகருக்கு இது தான் முதல் முறையாக இத்தனை ரசிகர்கள்.....
அருகாமையில் சென்றேன்...AUTOGRAPH BOOK " என கேட்டான் கையை நீட்ட அவன் என் முகத்தை பார்க்க பழைய நினைவுகள் அவ் அவன் மனதில் தடுமாறியது , அவ்வள்வு பெரிய பாடகர் என்னை அரவனைத்தான் நான் துண்டை இடுப்பில் கட்டி நின்றேன் "பேச நிறைய இருக்கிறது ,இரு " என்றான் தோழன் ராஜா . மும்பை பாடகருக்கு இத்தனை ரசிகர்களா ? இவனது உழைப்பு கம்பீரமானது ,அன்று அவனது கை எழுத்து மட்டும் அழகாய் இருக்க , இன்று அவனது வாழ்க்கையே அழகாய் இருக்கிறது சிறியதாய் பெறாமை இருந்தாலும் என் தோழன் என்ற பெருமையுடன் நின்றேன்.நாகரிக பன்பாட்டிற்க்காக 10 ருபாய் க்கு ஆசை choclate வாங்கிணேன் POCKET EMPTY மண்சு FULL எல்லா ரசிர்கர்களூம் சென்றன்ர் இறுதியில் , அவனது BENZ car ல், அவன் விட்டிற்க்கு சென்றேர்ம். அவனது விடு CENTRALIZED AC ,MARBILE என ஜோலித்தது .அவனது மனைவி " அண்ணே வாங்க " என்றாள் . என் தங்கை ரதியாக இருந்தாள். அவனது மகள் சுல்தாணாவிற்க்கு CHOCLATE ஐ தர ஹேமா ஒடு ஒடி வந்து எனக்கு என்றால் பெயர் காரணம் எனக்கு மட்டும் தெரியும் . என் ஏழ்மை நிலை பற்றி விசாரித்தான் " எல்லாம் தலை விதி என்றேன் ". 10 ருபாய் செலவழித்து FULL PLATE BRIYANI சாப்பிட்டு விடை பெற தயார்ஆணேன் " என்ணுடன் இரு " என்றான் " பரவா இல்லை " என்று விடை பெற்றேன் " என் நன்பன் என்றும் மாற மாட்டான் " அது இந்த ஏழை நாயகணுக்கு தெரியும் என நிம்மதி துக்கம் தழுவ ," என் நண்பண் பாடகண் " என பெறுமை உடன் எனது ஏழைக் குடிசையில் ..

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2006

இரவு பயனம்

மெல்லிய இரவு வானில்
நிலா ௬ட வரவில்லை விடுமுறை நாள் போல
நிலவே விடுமுறை எடுக்க அந்த விதியில் யா௫ம் இல்லை
காதல் ஜோடி மெல்ல உள்ளே நுழைய
உலகம் இவர்களை அக்கறை எடுக்க வில்லை
ஏன்என்றால் அவர்கள் அவர்களது
பிள்ளையும் இல்லை உறவும் இல்லை
அதனால் தான் என்னவோ
காதலர்கள் உலகத்தின் மிது அக்கறை இல்லாமல்
பார்ப்பவர்கள் மிது பயம் இல்லமால்
அவர்கள் உலகில் அவர்களை மனித இனம் என்று என்னியது போல அவர்கள் நடக்க
அவர்களது கை மட்டும் கோர்க்க
பச்சிள்ம் குழந்தை இவர்களது வேகத்தை மிஞ்சும்
இவர்களது பேச்சு எறும்புக்கு மட்டும் கேட்கும்
மெல்லிய பேச்சு என்பது இது தானா ?
இவர்களை அடையாளம் காட்ட 5 அடியில் ஒர் ELECTRIC கம்பம்
தவிர நட்ப்பது ௬ட அறிய முடியது
உறுவம் மெல்ல வெளிச்சித்தின் உள்ளே நுழைய
காதலி சேலை அனிந்த பென்
நுற்றான்டு பென்னா இவள் ? என்று சற்று என்ன தோன்றும்
காதல்ன் கோவில் சென்று வந்த குங்குமம் தர
சுன்டு விரலில் மெல்ல தொட கை குங்குமம் பட்டு சிவந்ததா
இல்லை அவளது நிறமா அடையாளம் தெரியவில்லை
அது நெற்றியில் இ௫ந்த போதும்
மிண்டும் உருவம் மறைய தொடங்கியது
மிண்டும் அவர்க்ளை காண 5 அடி பொறுமை காக்க வேண்டும்
நுற்றாண்டுகள் மாறலாம்
காதல் ஒட்டங்கள் நடைபெறலாம்
ஊரில் இது போல கன்ணியமான காதல்
இ௫ட்டில் மறைவது போல தினம் தினம் வாழ்ந்தும் சாகிறது
உங்கள் பேச்சால்........